ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவியில் ரவி கருணாநாயக்க

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் பாலித ரங்கே பண்டாரவிற்கு கட்சியில் மற்றுமொரு பதவி கிடைக்கவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், தலைவர், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு வேறு அதிகாரிகளை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்சியின் தவிசாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும், தேசிய அமைப்பாளர் பதவியை சாகல ரத்நாயக்கவும் வகிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...