கோடீஸ்வர தொழிலதிபர் கமல் ஹாசன், திலினி ப்ரியமாலி என்ற பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவை அருகில் வைத்துக் கொண்டு தன்னை தொலைபேசியில் அழைத்ததாக குறிப்பிடுகிறார்.
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக திலினி பிரியமாலி தன்னிடம் பணம் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இணைய சேனலில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிதி மோசடியில் அசாத் சாலி தொடர்புபட்டுள்ளதாக கமல் ஹாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.