மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை அறிவிப்பு

Date:

இவ்வருடம் அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணையை டிசம்பர் 22ஆம் திகதியுடன் முடிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கிறிஸ்மஸுக்கான விடுமுறை டிசம்பர் 23 முதல் 2023 ஜனவரி 01 வரை வழங்கப்படும். 2023 ஆம் ஆண்டின் புதிய பாடசாலை தவணை 02 ஜனவரி 2023 திங்கட்கிழமை தொடங்கும்.

ஜனவரி 20ம் திகதி வரை பாடசாலை நடைபெறும். உயர்தர தேர்வுக்கு ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மீண்டும் பெப்ரவரி 20 திங்கள் முதல் மார்ச் 24 வெள்ளிக்கிழமை வரை பாடசாலை நடைபெறும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...