தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு இன்று தமிழர் தாயக பகுதியில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உட்டோட பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
N.S
