ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியா ரணில் விக்ரமசிங்க தெரிவானதன் பின்னர் இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட முக்கிய தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதுடன் தெற்கு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரையையும் நிகழ்த்தவுள்ளார்.
12, 13ஆம் திகதிகளில் ஜனாதிபதியின் இந்த விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
N.S