ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்டுள்ள நிதி வசதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
N.S