இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் ரூபா கொள்ளை!

0
179

இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போன சம்பவம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் கோட்டை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மத்திய வங்கியும் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here