Tamilதேசிய செய்தி லிட்ரோ எரிவாயுவின் விலை குறைகிறது! Date: May 2, 2023 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மாற்றம் நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. N.S TagsLanka News WebPOLITICSSri LankaTamilஇலங்கைலிட்ரோ எரிவாயுவின் விலை Previous articleமக்களின் பலத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்!Next articleஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றது நேபாளம்! Share post: FacebookXPinterestWhatsApp Popular பணவீக்கம் 5.5% ஆக உயர்வு பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா! அன்று நடந்த சம்பவம் ஒன்று! அவசரநிலை சட்டம் மேலும் நீடிப்பு More like thisRelated பணவீக்கம் 5.5% ஆக உயர்வு Palani - May 30, 2026 கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்... பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு Palani - May 29, 2026 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது... முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா! Palani - May 29, 2026 போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில... அன்று நடந்த சம்பவம் ஒன்று! Palani - May 29, 2026 இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...