லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்பு

Date:

ஜூலை 6 முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விற்பனை விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தேசிய லொத்தர் சபை (NLB) மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதுள்ள லொத்தர் சீட்டுகள் கவர்ச்சிகரமான படங்கள், பரிசுகள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளுடன் சந்தையில் வெளியிடப்படும் என லொத்தர் சபைகள் தெரிவித்துள்ளன.

இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய லொத்தர் சபையினர், ஏறக்குறைய 20,000 குடும்பங்கள் தங்களால் பராமரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் உட்பட அனைத்து ஆதரவாளர்களும் நிலைமையை சமாளிப்பதற்கு தங்களின் ஆதரவை வழங்குமாறு இரு லாட்டரி சபைகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, “லக்கி 7” என்ற பெயரில் புதிய லொத்ரும், “ஜெய கிங்” என்ற சூப்பர் ட்ரா லொத்தரும் சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...

ஓமந்தை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

வவுனியா, ஓமந்தை A9 வீதியில நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில்...

மலேசிய திருமுருகன் ஆலயத்தில் செந்தில் தொண்டமான் வழிபாடு

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு...