சிறுமியை கடுமையாக தாக்கிய அதிபர் கைது

Date:

யாழ். கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நான்கு நாட்களுக்கு முன்னர் (13ம் திகதி) ஒன்பது வயது சிறுமியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குழந்தையின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRCSL) முறைப்பாடு செய்துள்ளதாகவும், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னிட்டு, பொது ஒழுங்கை பேணவும் எந்தவொரு...

ரணில் தொடர்பான சர்ச்சை இன்றுடன் முடிவு!

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்...

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்...

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...