திருமலை – சீனக்குடா விமான விபத்தில் இருவர் பலி

0
180

திருகோணமலை சீனக்குடா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்றுனரும் பயிற்சியாளரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here