Tamilதேசிய செய்தி மாண்புமிகு மலையக மக்களுக்கு திரப்பனையில் அமோக வரவேற்பு By Palani - August 7, 2023 0 211 FacebookTwitterPinterestWhatsApp மன்னார் தொடக்கம் மாத்தளை வரையான மாண்புமிகு மலையக மக்கள் பேரணி திரப்பனை பகுதிக்கு வந்து சேர்ந்த போது திரப்பனை பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் வரவேற்றனர்.