மனநலம் குன்றிய தனது பிள்ளையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்

0
218

மனநலம் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது மகனைக் கொன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஹாபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வெலிசர வெந்தேசி தோட்டத்தில் வசிப்பவராவார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது ஒரே பிள்ளை மனநலம் குன்றி காணப்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிர்ச்சியில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மஹாபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here