நீர் கட்டணத்தை குறைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வீடுகளுக்கு 07 வீதத்தாலும், பொது வைத்தியசாலைகளுக்கு 4.5 வீதத்தாலும், மத வழிபாட்டுத் தலங்களுக்கு 6.3 வீதத்தாலும் நீர் கட்டணம் குறைக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.