இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம்

0
170

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் இலங்கை விஜயம்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று வியாழக்கிழமை இலங்கை வந்துள்ளார்

அதன்படி அவர் அரசியல் தலைவர்கள் பலரை அஜித் தோவல், சந்திக்க உள்ளதாகவும் இலங்கையின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் இந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இந்த பயணம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here