அஸ்வெசும குறித்த முக்கியஅறிவிப்பு

0
170

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அஸ்வசும நல காரணி நன்மை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான சலுகை காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கான கால அவகாசம் டிசம்பர் 2ஆம் திகதியுடன் முடிவடைய உள்ள போதிலும், டிசம்பர் 9ஆம் திகதி வரை நிவாரணப் பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலையினால் பாதிக்கப்பட்டு நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here