சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

0
154

கிரிபத்கொட பகுதியில் இயங்கி வந்த பெரிய அளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட 4,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here