டிரான் அலஸ் வெளியே

0
180

இன்று காலை வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சற்று நேரத்திற்கு முன்பு தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here