ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில், இன்று (04) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இப்படித்தான் தியத்த உயன அருகே கலைஞர்கள் போராட்டம் நடத்தினர்.