சமீபத்தில் ஷகிலா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது அதில் அவரிடம் நீங்கள் வெர்ஜினா? என்று கேட்டதற்கு சகிலா சிரித்துக்கொண்டே நான் இல்லை என்று கூறினார். உடனே உங்களுடைய முதல் செக்ஸ் குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு ஷகிலா வெட்கப்பட்டு நான் முதல் செக்ஸ் வைத்து இருக்கிறேன்.
என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர். அவருடைய பெயர் ரிச்சர்ட் என்று கூறியிருந்தார். இப்படி சகிலா பேசி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.