புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு

0
224

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புதிய அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க, எரிபொருள் அமைச்சராக காஞ்சன விஜேசேகர ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here