2023 உலகக்கிண்ண கிரிக்கெட் ஐசிசி தொழில்நுட்பக் குழு இலங்கை அணியில் மதீஷா பத்திரனாவுக்குப் பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸை அங்கீகரித்துள்ளது.
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரணவின் வலது தோள் பகுதியில் தசை பிறழ்வு ஏற்பட்டுள்ளதால்...
இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் நீர் வழங்கல்...
இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் நேற்றையதினம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக்கல்லூரியில்...
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய வரைவாக அமைச்சரவையில் மீண்டும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரம்...
நடப்பு உலகக் கிண்ண தொடரின் மற்றுமொரு விருவிருப்பான ஆட்டம் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
2023 உலகக் கிண்ண தொடரின் 23வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும்...