எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை பிற்பகல் 3.00 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.
பாராளுமன்ற தொடர்பாடல்...
பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வு இம்மாதம் 25, 26, 27 ஆகிய திகதிகளில்...
அம்பாறையில் இம்முறைதமிழரசுக்கு ஓர் ஆசனம் - 88 வாக்குகளால் சிலிண்டர் தோல்விபத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி நான்கு ஆசனங்களுடன் மாவட்டத்தைக் கைப்பற்றியது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் அருண் ஹேமச்சந்ராவும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கதிரவேலு சண்முகம் குகதாசனும் தேர்வாகியுள்ளனர்.
திருகோணமலை...
பிள்ளையான் கட்சி இம்முறை தோல்வி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 96 ஆயிரத்து 975 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
முன்னாள் எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் 65...