ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான ஜி.எல்.பீரிஸ், இன்று அறிவித்தார்.
இன்று 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால் தேர்தலை நடத்துவதே அடுத்த சிறந்த மாற்று வழி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டு...
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னவின்...
கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற குழப்பமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம்...
தற்போது அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் கடனை செலுத்துவதற்கு போதிய வருமானத்தை ஈட்ட முடியாமல் பல இலங்கையர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதன் விளைவாக, இலங்கை கடன் தகவல் பணியகத்தில் (CRIB) 8.5...