பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டு உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது கடமைகளையும் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் தற்காலிகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைப்பதாக...
திங்கள்கிழமை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பொன்றை நடத்தினார்.
அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த அரசிடம் பொறுப்புகளை ஒப்படைப்போம் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து...
எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் யார் வெற்றி பெற்றாலும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பிரதமராக இருப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 20 ஆம் திகதி...
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளது. பாதுகாப்பு படையினரின் தடைகளை தாண்டி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர்.