முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விமான நிலையம் சென்ற போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு செய்துள்ளனர்.
இதனால் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.
அப்புத்தளை நகருக்கு திருக்கோணமலை ioc முனையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 33,000 லீற்றர் எரிபொருள் தாங்கியை கனரக வாகனம் (பவுசர் ) அப்புத்தளை பங்கெட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (13) பதவி விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தேவையான நடைமுறைகளை பாராளுமன்றத்தின் ஊடாக அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் திகதி நிர்ணயித்துள்ளனர்.
இதன்படி ஜனாதிபதி ஒருவர்...
இன்று நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 13ம் திகதி பதவி விலகினால் ஜூலை 15 பாராளுமன்றத்தை...
இன்று (11) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்து ஏகமனதாக உறுதிப்படுத்தியது.
இது தொடர்பான தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...