Palani

6650 POSTS

Exclusive articles:

பொதுஜன பெரமுன உறுப்புரிமை பெற்ற தம்மிக்க

தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்றுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திடம் நேற்று (09) அவர் கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.

அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் தம்மிக்க பெரேரா எடுத்துள்ள முடிவு

கோடீஸ்வர வர்த்தக அதிபரான தம்மிக்க பெரேரா தனக்கு சொந்தமான நிறுவனங்களின் அனைத்து பணிப்பாளர் சபைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத் தயார் என DP...

பசில் ராஜபக்சவின் முடிவு பாராளுமன்றில் உறுதியானது

பசில் ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க இந்த கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

காதல் விவகாரம் – களு கங்கையில் சடலமாக மிதந்த இளைஞன்!

களுத்துறை, களு கங்கையில் குதித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 17 வயதுடைய மாணவனின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸாரால் நேற்று (09) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்கள் மகனுக்கு காதல் விவகாரம் இருந்ததாகவும்,...

தம்மிக்க பெரேரா பாராளுமன்றம் வருவதில் சட்ட சிக்கல்

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டரீதியாக தடை ஏற்பட்டுள்ளது. தம்மிக்க பெரேரா பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருப்பதால், அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரே அவற்றை...

Breaking

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...
spot_imgspot_img