இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான ஒப்பந்தம் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று முன்தினம் இந்தியா சென்று இருந்த வேளை இந்தியாவுடனான ஒரு...
ஜனநாயக அரசியல் இணக்கப்பாட்டைப் பேணுவதில் ஜனாதிபதி தவறிவிட்டார். அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
முழு நாடும் சரியான...
நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சின் செயலாளர் .ஒல்கா இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிபொருளுக்கான 42 மில்லியன் டொலர் பணம் இதுவரை திரட்டப்படவில்லை. நாளை அந்த கொடுப்பனவை...
இன்றைய தினமும்(17) மின்துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதகமைய A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில்...
அயல்நாட்டு நெருங்கிய நண்பராக, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்காக முன் நிற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை சந்தித்த போதே பாரத பிரதமர் இதனை கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள...