சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடி கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது லோரன்சன் 4 இல் கடத்தப்பட்ட குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை எனவும் கடத்தல்காரர்கள் அரசாங்கத்திடம்...
VATக்கு பதிவு செய்யாமல் VAT வசூலிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து உள்நாட்டு வருவாய்த் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி 24.01.2024 அன்று கொழும்பு நகர எல்லையில் இயங்கும் நிறுவனமொன்று VAT இல் பதிவு...
பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதுடைய அவர்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கே பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன.
அதன்படி பொதுச் செயலாளர் குகதாசன், சிரேஷ்ட...
கொஸ்கொட சுஜீ, தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் 'றோயல் பீச் சமன்' மீது தாக்குதல் நடத்துவதற்கு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான உரகஹா மைக்கேலுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
அதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு...