தேசிய செய்தி

சஜித் கட்சிக்கு திஸ்ஸ அத்தநாயக்க விடுக்கும் எச்சரிக்கை

சமகி ஜனபலவேகய கட்சி தொடர்பில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்கள் எதுவும் கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் எவருக்கும் தெரியாது எனவும், அவை பதவிகளை வகிக்காதவர்களால் எடுக்கப்படுவதாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க...

தலதா அத்துகோரளவுக்கு சிரிகோத்தவில் முக்கிய பதவி

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின்...

பசிலுக்கு எதிராக சாட்சி அளித்த விமல்

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் விரவம்ச இன்று (03) நிதிக் குற்றப்பிரிவுக்கு (FCID) வருகை தந்தார். 2022 ஆம் ஆண்டு...

மனோ கணேசன் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையில் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, கொழும்பில் உள்ள  அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது.  இனப்பிரச்சினை தீர்வுக்கான நகர்வு, அதிகார பகிர்வு,...

நியாயமற்ற 18% வரியை முற்றாக நீக்க வேண்டும்

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று பிற்பகல் (ஜனவரி 02) பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் நிதி அமைச்சுக்கு வந்து இந்தக்...

Popular

spot_imgspot_img