தேசிய செய்தி

குடிவரவு குடியகல்வு அதிகாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரினார்

யுத்த அனாதைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமிற்குள் பிரவேசித்து அவர்களுக்கான நலன்புரி விடயங்களை பார்வையிடச் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் குடிவரவு மற்றும்...

இலங்கையின் கல்விக் கொள்கை குறித்தும் பயங்கரவாதப் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் மரபார்ந்த சொல்லை சமூக ஊடகங்களில் பயன்படுத்துவதை பயங்கரவாதச் செயலாகக் கருதுவது இலங்கையின் கல்விக் கொள்கைக்கு முரணானது என விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வடக்கு அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாத...

கெஹலியவுக்கு அனுமதி வழங்கிய ரணில், தினேஷிடம் சிஐடீ விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது. கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதியின்...

பொதுமக்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் பொறுப்புணர்வுடன் சேவையாற்ற வேண்டும் – சத்தியசீலன் தெரிவிப்பு

பொதுமக்களுக்கு அரச சேவை மீதுள்ள நம்பிக்கையீனத்தை மாற்ற வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரினதும் பொறுப்பாகும் என்று  பருத்தித்துறை பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று வடமராட்சி வடக்கு...

ஜனாதிபதியின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்திற்கு சங்கா, மஹேல ஆதரவு

'கிளீன் ஸ்ரீலங்கா' என்பதை எளிமையாக விளக்கினாலும் அது மிகவும் ஆழமான யோசனையுடன் கூடிய செயலாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு...

Popular

spot_imgspot_img