தேசிய செய்தி

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 85 பேர் பலி

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் 21 பேர் பருத்தித்துறை ஆதார...

ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயராக தெரிவு

பொலநறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்

ஜனாதிபதிக்கும் இந்திய உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் நடைபெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கிடைத்த பெரு வெற்றிக்கு ஜனாதிபதி அநுர...

561 காலாட்படை படைப்பிரிவின் 15வது ஆண்டு நிறைவு

561 காலாட்படை படைப்பிரிவின் பெருமைமிக்க 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரிகேடியர் பி.டி. ஃபெர்னாண்டோ தலைமையில் 07 டிசம்பர் 2024 அன்று கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை – 342 சுற்றிவளைப்புகள்

பண்டிகைக் காலத்தில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி விற்பனை செய்யாமை தொடர்பில் 342 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 17ஆம் திகதி முதல் இன்று (16) வரை இந்த சுற்றிவளைப்புகள்...

Popular

spot_imgspot_img