தேசிய செய்தி

சஜித் – விமல் அணி பேச்சுவார்த்தை வெற்றி – அடுத்தக்கட்ட நகர்வுக்கும் இணக்கம்

இன்று (25) காலை ஐக்கிய மக்கள் சக்திக்கு சுயாதீன நாடாளுமன்றக் குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ரஞ்சித் மத்தும...

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இ.தொ.கா. தீர்மானம்!

அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்....

இடைக்கால அரசாங்கத்திற்கு இணக்கம் – ஜனாதிபதி அதிரடித் தீர்மானம் !

மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசொன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பொருளாதார...

அதிக பண வீக்கம் கொண்ட உலக நாடுகள் வரிசையில் இலங்கைக்கு மூன்றாம் இடம்! முதலிடம் பெறவும் வாய்ப்பு

உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் முறையாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது வெனிசுலாவை தாண்டி மூன்றாவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. பெப்ரவரி...

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்

இன்று (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை மின்சாரம் தடைப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் பல பகுதிகளில் 03.00 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது .

Popular

spot_imgspot_img