தேசிய செய்தி

வெலிசர தொடக்கம் ராகம வரை மிக நீண்ட எரிபொருள் வரிசை – காணொளி இணைப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உக்கிரமடைந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் பெற வீதிகளில் வரிசையில் நிற்கும் வாகனங்கள் எண்ணிளடங்காதவை. இன்று நாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறு எரிபொருள் வரிசையை கிலோ மீற்றர் கணக்கில் காணக்...

ஒரு நாடு, ஒரே சட்டம் இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு !

ஒரு நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியானது கலகொடே அத்தே ஞானசார தேரர்...

ரஞ்சனை சிறை மீட்க ஜெனீவா சென்றுள்ள சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணாயக்கார ஆகியோர் இன்று(01) அதிகாலை ஜெனீவா நகருக்கு பயணித்துள்ளனர். தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...

யுக்ரேக்ன் மற்றும் ரஷ்ய பிரஜைகளுக்கான விஸா செல்லுபடி காலம் நீடிப்பு !

இலங்கையிலுள்ள யுக்ரேக்ன் மற்றும் ரஷ்ய பிரஜைகளுக்கான விஸா செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விஸா செல்லுபடி காலம் 2 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இச்சலுகைக்காக எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹா சிவாரத்திரி தின வாழ்த்துச் செய்தி! – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ

மஹா சிவாரத்திரி என்பது, சிவனருள் வேண்டி நடத்தப்படும் ஆன்மீகச் சடங்காகும். பல்லாயிரம் காலம்தொட்டே, இந்துக்கள் சிவபெருமானை வழிபட்டு இந்தத் தெய்வீகப் பிரார்த்தனையில் ஈடுபட்டு சிவனருள் பெற்று வருகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ...

Popular

spot_imgspot_img