தேசிய செய்தி

பார் பர்மிட் எடுத்தவர்களின் பெயர் பட்டியல் இன்று மாலை

மதுபான அனுமதி பட்டியல் பெற்றவர்களது விபரங்கள் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில்...

இனவாதம், மதவாதத்தை உருவாக்கும் ஊடக சுதந்திரத்திற்கு இடமில்லை – ஆனந்த விஜேபால

வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அது தொடர்பான சட்டத்தை பொலிசார்...

விண்ணப்பிக்க தேவையில்லை – அஸ்வெசும தொடர்பிலான விசேட அறிவிப்பு

பெப்ரவரி 2024 இல் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் நலன்புரி நன்மைகள் வாரியம்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்பு மனு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை மீள அழைப்பதற்கும், புதிய வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த...

மாகாண சபை முறைமையை நீக்கும் திட்டம் இல்லை

மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட...

Popular

spot_imgspot_img