தேசிய செய்தி

ஜனாதிபதி ரணில் சுவிட்சர்லாந்து செல்கிறார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆரம்பமாகவுள்ள 54ஆவது பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி சுவிஸ் செல்ல உள்ளார்.

ரணிலை நம்பவே முடியாது!

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயம் அரசியல் ரீதியானது என்பது வெளிப்படை. ஐனாதிபதியின் வருகையால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது. தானே கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டு இங்கு வந்து...

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன!

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி...

உடனடியாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்

சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற முறையில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நீதிமன்றில் தாக்கல் செய்ததாகவும், மதிப்பிடப்பட்ட நீர்மின் உற்பத்தியின் அளவு (3,750 முதல் 4,510 ஜிகாவொட்) அதிக...

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு

வற் வரி அதிகரிப்பினால் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்படி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா, டின் மீன் மற்றும் கீறி சம்பா,...

Popular

spot_imgspot_img