தேசிய செய்தி

மரக்கறிகளின் விலை உயர்வு!

நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும்...

‘பாதுகாப்புத் துறைக்கு வடக்கில் காணி விடுவிப்பு குறித்து பெப்ரவரியில் இறுதித் தீர்மானம்’

வடக்கு மாகாணத்தில் காணி விடுப்பு செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு தேவையான காணிகள் தொடர்பில் பெப்ரவரி மாதமளவில் இறுதி தீர்மானத்தை எடுப்பதாகவும்...

ரணிலின் வடக்கு விஜயம் ; விமானப்படை தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) காலை பாதுகாப்பு உத்தியோகத்தரால் இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் (05)...

தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 05.01.2024

1. ஜனவரி 1 2024 க்குப் பிறகு 18% VATக்கு உட்பட்டு, தங்க நாணயங்கள் இறக்குமதி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நகைகளை விற்பனை இடம்பெறும். 2. இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பிரச்சினை காலவரையின்றி தொடர முடியாது...

Popular

spot_imgspot_img