தேசிய செய்தி

பாறை சரிந்து கொழும்பு – பதுளை வீதி போக்குவரத்து தடை

கொழும்பு - பதுளை (99) பிரதான வீதியில் ஹல்துமுல்ல நகரத்திலிருந்து பத்கொட நோக்கி 178 கிலோமீற்றர் தொலைவில் கணுவ பிரதேசத்திற்கு அருகில் பாறைகள் விழுந்து வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. பாறைகளை அகற்றும்...

மரக்கறிகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு

நாட்டின் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக...

இரணைத்தீவு விவகாரம்; கடற்படைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

இலங்கைப் பிரஜைகள் இரணைத்தீவிற்குச் செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கக் கூடாது என நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான ருக்கி பெர்ணாண்டோ முன்வைத்த அடிப்படை உரிமை மீறல்...

மட்டக்களப்பு மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பின் உன்னிச்சை, அம்பாறை ரம்புக்கள் ஓயா ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேச மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 169.4 மில்லி...

புது வருட நாளில் கிழக்கு ஆளுநர் தொடங்கி வைத்த நல்லிணக்க திட்டம்!

2024 ஜனவரி 1 ஆம் திகதி 101 நலத்திட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கி வைத்துள்ளார். அதில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி...

Popular

spot_imgspot_img