கல்வி மற்றும் சுகாதாரம் தவிர்ந்த அனைத்து துறைகளிலும் செலவினங்களை குறைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ,அப்படி இல்லாமல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என்று பிரதமர் கூறுகிறார்.
ராய்ட்டர்ஸ் செய்தி...
அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (24) வழங்கினார்.
கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இது நடந்தது.
அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் பட்டியல் பின்வருமாறு
இன்று அதிகாலை 3 மணிமுதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர்...
சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் இன்று (23) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 407,129 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்களுடன் 517,496 தகுதியான பரீட்சார்த்திகள்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) தலைவர் பதவியில் இருந்து சுமித் விஜேசிங்க இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
அதன்படி அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.