ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா...
மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் ஊரடங்குச் சட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்காக மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (10) முதல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.