சிறப்பு செய்தி

மஹிந்தவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பொதுமக்களால் நையபுடைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில்...

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச்சூடு! பல இடங்களில் பதற்றம்

கோத்தா கோ கிராமப் போராட்டம் மீதான தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேவேளை நிட்டம்புவ...

பிரதமர் பதவி விலகினார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்க ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆதரவாளர்களுடன் மோதலை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள...

ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும் வரை எந்த அரசாங்கங்கள் அமைத்தாலும் நாங்கள் வரமாட்டோம் – அனுர

தற்போதைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமானவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தாலும் , மக்களின் எதிர்பார்ப்புகளை எந்தவொரு...

தண்ணீர் டேங்கர் கதைக்கு இந்தியா பதில்

இந்திய கடன் உதவி வசதியின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு நீர் பீரங்கி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட...

Popular

spot_imgspot_img