Tamil

130 சர்வதேச பிரதிநிகள் முன்னிலையில் திருக்குறளின் பெருமையை எடுத்துக் கூறிய கிழக்கு ஆளுநர்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொணடு சீனாவிற்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான்  உள்ளிட்ட நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட...

பலஸ்தீனுடனான எமது உறவு மிகவும் நெருக்கமானது – நாமல் ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை – பலஸ்தீன் உறவுக்கு அடித்தாளம் இட்டவர் என்றும், அன்றும் அவர் பலஸ்தீன் மக்களுடன் இருந்தார் என்றும் பாராளுமன்றில் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். “பலஸ்தீனத்துடன் எனது தந்தை முன்னாள்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 21.10.2023

1. உள்நாட்டு நுகர்வோருக்கு 18% மின் கட்டண உயர்வுக்கு பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 180 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள பயனர்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.89 செலுத்த வேண்டும். ஹோட்டல்கள் மற்றும்...

2048 இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றியமைப்பதே தனது இலக்கு; ஜனாதிபதி ரணில்

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டத்தை “பெல்ட் அண்ட் ரோட்” வேலைத்திட்டத்தின் கீழான முதலாவது வேலைத்திட்டங்களாக கருதுவதாகவும், இலங்கை உற்பத்திகளை சீனாவிற்கு இறக்குமதி செய்யும் அதேநேரம், இலங்கைக்குள் சீன முதலீடுகளை...

லலித் கொத்தலாவல காலமானார்

சிலோன் கன்சோலிடட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், வர்த்தகருமான லலித் கொத்தலாவல காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளதுடன், இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.

Popular

spot_imgspot_img