Tamil

மரம் முறிந்து வீழ்ந்து இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் பலி

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீது இன்று காலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள்...

தேரர்களால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”...

தருஷியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய ஜனாதிபதி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜனாதிபதி நேற்று (05) காலை மாணவியை...

நாகப்பட்டித்திற்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இடையில் கப்பல் சேவை ஆரம்பம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு நேற்று புறப்பட்ட கப்பல், இன்று நாகப்பட்டினத்தை...

எரிவாயு, மின்சாரம், நீர் கட்டணங்களை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது

லிட்ரோ எரிவாயு விலையை 343 ரூபாவால் அதிகரித்தல், நீர் கட்டணத்தை அதிகரித்தல், மின்சார கட்டணத்தை 3 ஆவது முறையாகவும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ள சூழ்நிலையால் நாட்டு மக்களால் வாழ முடியாத நிலை...

Popular

spot_imgspot_img