Tamil

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியில் இருந்து கெவின் மெக்கார்தி நீக்கம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும் உடன்பாட்டை எட்டத் தவறினால் அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் அண்மையில் ஏற்பட்டிருந்தது. அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இடைக்கால சட்டத்தினை ஆதரிக்கின்றனர். எனினும் குடியரசுக்...

இன்றும் மழை தொடரும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (04) மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது...

பொலிஸ் மா அதிபர் வரும் திங்களுடன் வீடு செல்கிறார்

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஒக்டோபர் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஓய்வுபெறவிருந்த அவரது சேவையை இரண்டு தடவைகள்...

பிரித்தானி கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கஜேந்திரகுமார்

நேற்று 1ம் திகதி இடம்பெற்ற பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டுள்ளார். வரவேற்பு நிகழ்வில் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புகளை...

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 17 வருடங்களின் பின்னர் பதக்கம் வென்ற இலங்கை!

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நதீஷா தில்ஹானி லேகம்கே இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் அவர் இந்த பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு...

Popular

spot_imgspot_img