யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் நேற்று இளைஞர் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்...
டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதும், பஸ் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப் போவதில்லை என, தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமானால்...
இன்று (03) மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 06ஆம் திகதி
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (03) காலை 9.30க்கு...
அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்த 07 பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அல்ஸிக்கு அனுப்பியுள்ளது.
மக்களின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதன்...