Tamil

நசீர் அஹமட்டின் எம்.பி பதவிக்கு அலி சாஹிர் மௌலானா நியமனம்

அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் செல்லுபடியாகும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் அலி...

ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்; இரு ஒப்பந்தங்களும் கைச்சாத்து

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின்(IORA)அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை...

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவர் மற்றும் பதில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் கடந்த 09 ஆம்...

யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி துண்ணாலை பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர்...

‘IORA’ மாநாடு கொழும்பில் ஆரம்பம் ; இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அலி சப்ரி அழைப்பு

'IORA' (Indian Ocean Rim Association) என அழைக்கப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. ‘பிராந்திய கட்டடக்கலையை வலுப்படுத்துதல்: இந்தியப் பெருங்கடல் அடையாளத்தை...

Popular

spot_imgspot_img