அண்மையில் முன்மொழியப்பட்ட இணையவழிப் பாதுகாப்புச் சட்ட வரைவானது இலங்கையில் இணையவழிச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரையாடலுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தும் எல்லை மீறிய மற்றும் தெளிவற்ற ஏற்பாடுகளைக் கொண்டிருத்தல் உட்பட பல காரணங்களுக்காக...
ம்ஆர்என்ஏ (messenger RNA) கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக 2023ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும்...
முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் டி.சரவணராஜாவின் பதவி விலகலுக்கு நீதியைக்கோரி, நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த போராட்டம் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம்...
பௌத்த விகாரை கட்டுமானங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்த போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை ஒன்றின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்தது.
குறித்த போராட்டத்திற்கு...
பாடசாலைகளில் அரசியல் பேசுவதாக தம் மீது குற்றம் சாட்டப்படுவதாகவும், அவற்றிற்குச் சொல்லக்கூடிய பதில் என்னவென்றால், பிள்ளைகள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்கள் என்ற வாசகம் இன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று சிந்திக்க வேண்டும் என்றும்,...