Tamil

நீதிபதியின் பதவி விலகல்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் விடுத்துள்ளது. தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திய இந்த செயற்பாடு இலங்கையின் நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது...

எரிபொருள் விலையை அதிகரித்த லங்கா IOC நிறுவனம்!

சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை...

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்:விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்பு!

குருந்துமலை விவகாரம் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றன முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறி பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...

ஐதேகவில் உயர் பதவிக்கு ரவி

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொது மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ரவி கருணாநாயக்கவை நியமிக்க பலமானவர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக அரசியல்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 01.10.2023

1. ஆகஸ்ட்'23ல் இலங்கை ரூபாவை "பாதுகாக்க" 467 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணி சந்தையில் விற்றதன் மூலம் ஜூலை 23 இறுதியில் 2,465 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி "அச்சிட்டது"....

Popular

spot_imgspot_img