Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 05.10.2023

1. Litro Gas உள்நாட்டு LP எரிவாயுவின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் ரூ.343 அதிகரித்து ரூ.3,470 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.137 அதிகரித்து...

தொடரும் பணிப்புறக்கணிப்பு; அலுவலக ரயில் சேவையில் தாமதம்

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் குழுவால் தொடங்கப்பட்ட பணி புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கிறது. மாளிகாவத்தை புகையிரத வீதியின் நுழைவாயிலில் வைத்து புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று...

நாட்டில் பொருளாதார அபாய நிலை; 12.3 மில்லியன் மக்கள் பாதிப்பு

நாட்டின் 12.3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையை எட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவில் தெரியவந்துள்ளது. 2022-23 ஆண்டுகளுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு எனப்படும்...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான உத்தியோகப்பூர்வ திகதி அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை பரீட்சைக்கு விண்ணப்பிக்க...

நீதித்துறை உள்ளிட்ட அரச இயந்திம் அனைத்தும் சுயாதீனமாக இயங்க யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள்

நீதித்துறை உள்ளிட்ட அரச இயந்திம் அனைத்தும் சுயாதீனமாக இயங்க காத்திரமான செயற்பாட்டினை முன்னெடுத்து இலங்கையினை முன்னோக்கி பயணிக்க உதவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களும், சுயாதீனமற்ற அரச...

Popular

spot_imgspot_img