Tamil

கண்டி, மாத்தளை, மொனராகலை தோட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு செந்தில் தலைமையில் தீர்வு

கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலையில் உள்ள அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழுள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கவனம் செலுத்தினார். இது தொடர்பில்...

பிளாஸ்டிக் புழக்கத்திற்கு தடை; அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமது தெரிவித்தார். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார...

ஜனாதிபதி தேர்தலில் புட்டின் மீண்டும் போட்டி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளன. நவம்பர் மாதத்தில் ஒரு பெரிய மாநாடொன்று ரஷ்யாவில் நடைபெறுகிறது....

போர்ட் சிட்டியில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள சீனக் குழு

கொழும்பு துறைமுக நகர முதலீட்டுத் திட்டத்தில் முதல் முதலீட்டை மேற்கொள்ள சீனாவைச் சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர். C.Z.K. Huarui Cultural and Art Company என்ற பீஜிங்கை தலைமையகமாக கொண்ட...

இறக்குமதித் தடை மேலும் தளர்வு

67 வர்த்தக வாகனங்கள் மற்றும் 299 ஹெச்எஸ் குறியீடுகளை சேர்ந்த பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்பட உள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட...

Popular

spot_imgspot_img